China-வின் World's Fastest Internet! 1st Overnight Vande Bharat துவக்கம் | Oneindia Tamil

2023-11-21 67,291

Aanee's Bits and Bytes: இணையம் என்பது உலகில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வரும் நிலையில், China-வில் அதிவேக இணையச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் வேகத்தைப் பார்த்தால் நிச்சயம் உங்கள் தலையே சுற்றிவிடும். இந்தியாவின் முதல் இரவு நேர Vande Bharat ரயில் சேவை சென்னை-பெங்களூர் நகரங்களுக்கு இடையே துவங்கி உள்ளது. இதை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு சோதனை முயற்சியாக செய்துள்ளது.

#VandeBharat

~PR.55~CA.55~ED.72~HT.73~##~